About Me

My photo
don't say. just do it

Friday, 18 October 2013

கங்குலி







 
                                   Sourav Ganguly closeup.jpg             
  •                                                                                             சவுரவ் சந்திதாஸ் கங்குலி (ஜூலை 08, 1972) இந்திய மட்டைபந்தாட்ட அணியின் முன்னாள் தலைவர். கொல்கத்தாவை சேர்ந்த இடதுகைத் துடுப்பாட்ட வீரரான கங்குலி 1991-92 இல் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக பிரிஸ்பேன் நகரில் நடந்த ஒருநாள் ஆட்டத்திலும், 1996 இல் இந்திய டெஸ்ட் அணியிலும் அறிமுகமானார். தன் முதலிரு டெஸ்ட் போட்டிகளிலும் இங்கிலாந்துக்கு எதிராக சதங்களைப் பெற்றார்.





  •                                                                                                          2000 முதல் 2005 வரை இந்திய அணியின் தலைவராக இருந்தார். ஒருநாள் போட்டிகளில் பத்தாயிரத்துக்கும் அதிகமான ஓட்டங்களையும் டெஸ்ட் போட்டிகளில் ஐயாயிரத்துக்கும் அதிகமான ஓட்டங்களையும் பெற்றுள்ளார். 2004- ஆம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருது கங்குலிக்கு வழங்கப்பட்டது. உலகின் மிகச்சிறந்த ஆட்டக்காரர்களில் ஆறாவது இடத்தைப் பெற்றார்




தேர்வுகள் ஒருநாள்
ஆட்டங்கள் 113 311
ஓட்டங்கள் 7212 11363
துடுப்பாட்ட சராசரி 42.17 41.02
100கள்/50கள் 16/35 22/72
அதியுயர் புள்ளி 239 183

பந்துவீச்சுகள் 3117 4561
விக்கெட்டுகள் 32 100
பந்துவீச்சு சராசரி 52.53 38.49
5 விக்/இன்னிங்ஸ் 0 2
10 விக்/ஆட்டம் 0 n/a
சிறந்த பந்துவீச்சு 3/28 5/16
பிடிகள்/ஸ்டம்புகள் 71/0 100/0
         

No comments:

Post a Comment